பாராளுமன்ற தேர்தல் - பொது மக்கள் பயணிக்க 10,214 பேருந்துகள் இயக்கம் - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, 19 April 2024

பாராளுமன்ற தேர்தல் - பொது மக்கள் பயணிக்க 10,214 பேருந்துகள் இயக்கம்

Responsive Ads Here
Operation of 10,214 buses to facilitate the general public to go to their hometowns and vote in view of the Parliamentary Elections to be held on 19.04.2024 பாராளுமன்ற தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கம்

மக்களவை தேர்தல் - 10,214 பேருந்துகள் இயக்கம்

நாளையும், நாளை மறுநாளும் சென்னையிலிருந்து 2,970 சிறப்புப் பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமான 10,214 பேருந்துகள் இயக்கம்

- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்

செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு எண். 66/2024

धावी. 15-04-2024

2024 - பாராளுமன்ற தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக, 10,214 பேருந்துகள் இயக்கம் 16/04/2024 மற்றும் 17/04/2024 அன்று முன்கூட்டியே பயணம் மேற்கொள்ள வேண்டுகோள். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், திரு. R. மோகன் அவர்களின் தகவல்.

2024-பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு. வரும் 17/04/2024 மற்றும் 18/04/2024 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் 18/04/2024 அன்று சென்னையிலிருந்து புறப்படவுள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு பெரும்பாண்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

16/04/2024 மற்றும் 17/04/2024 ஆகிய தினங்களில் சென்னையிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முன்பதிவில் காலியாக உள்ள இருக்கைகளின் விபரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து புறப்படும் பேருந்துகளின் முன்பதிவு விபரம் 17/04/2024 எனவே, 18/04/2024 அன்று கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு 16/04/2024 மற்றும் 17/04/2024 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வெளியீடு: இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு).

மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை -02.

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%2019.04.2024%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%2010,214%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

No comments:

Post a Comment

Post Top Ad