*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400
ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை ,
9047191706
* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400தணிக்கை தடை சார்பாக பல மாவட்டங்களில் இருந்து நேரில் சந்தித்தனர் .
* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் தணிக்கை தடை காரணமாக 7 லட்சம் முதல் 15 லட்சம் திரும்பி கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது .
* உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 5 ஆண்டுக்கு மேல் எனில் பெற்ற தொகையை திரும்ப கட்ட வேண்டியதில்லை
* ஊதியக்குழு செயல்பாட்டுக்கு வந்து 15 ஆண்டு கழித்து செயல்முறை கடிதம் மூலம் தணிக்கை தடை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது
* தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை பெற்று தர ஊதியம் 5400 பெற்று பதவி உயர்வு பெற்று 5400 தொடரும் இளையோர் ஊதியத்தை 5400 தர ஊதியம் பெறாத மூத்தோர் தொடர்ந்த வழக்கில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5400 வழங்கப்பட்டது தவறு என நீதிமன்றத்தில் தெரிவிக்க வில்லை .
* இளையோர் மூத்தோர் ஊதிய நிர்ணயம் கோரி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் அரசு கீழ்க்கண்டவாறு தான் பதில் மனு தாக்கல் செய்தது
* The learned Additional Government Pleader placed reliance on the averments made in the counter affidavit and submitted that though G.O. (Ms) No.25, Personnel and Administrative Reforms (FR.IV), dated 23.03.2015, provides for rectification of the anomaly in the pay scale of senior and junior, the same is subject to conditions that the pay scales of the lower and higher posts in which they are entitled to draw pay should be identical. Such an objection cannot be sustained in view of the aforesaid decisions extracted which also taken care of such anomalies arising between pay scales of senior and junior when any increment or special grade of pay is granted to the junior, prior to the promotions issued and thereby the pay scales differs.
* மேற்கண்ட அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த பதிலின் படி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400 சரியாகும் * மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் Vocational instructor தர ஊதியம் 5400 கோரிய வழக்கில் 5400 வழங்கப்பட்டது சரி என இரு நபர் அமர்வு தீர்ப்பளித்துள்ளது
* போராடுவதன் மூலம் மட்டுமே நமக்கான உரிமையை தக்க வைத்துக் கொள்ள முடியும் .
* ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706
No comments:
Post a Comment