நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா
நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்பது குறித்து இன்று மாலைக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலைக்குள் அறிவிப்பார்

No comments:
Post a Comment