Breakfast program; Asking for explanation from teachers in charge who did not come to school - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, 13 December 2024

Breakfast program; Asking for explanation from teachers in charge who did not come to school

Responsive Ads Here
காலை உணவு திட்டம்; பள்ளிக்கு வராத பொறுப்பாசிரியர்களிடம் விளக்கம் கேட்பு

விருதுநகர் அருகே சந் திரகிரிபுரத்தில் ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு கலெக் டர் ஜெயசீலன் டிச. 9 காலை 8:30 மணிக்கு ஆய்வு சென்ற போது, காலை உணவு திட்டத் தில் மாணவர்கள் சாப்பிட் டுக் கொண்டிருந்த போது, பொ பொறுப்பாசிரியர்கள் வரா ததால் இருவரிடம் விளக் கம் கேட்டுள்ளார்.

விருதுநகர் அருகே சந்திரகிரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியை டிச. 9 காலை 8:30 மணிக்கு கலெக்டர் ஆய்வு செய் தார். மாணவர்களில் பாதி பேர் காலை உணவு சாப் பிட்டு முடித்திருந்தனர்.
அப்போது மாணவர்க ளுடன் அமர்ந்து உணவ ருந்தி கலெக்டர் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பள்ளியில் தலைமை யாசிரியர், பொறுப்பாசி ரியர் ஆகியோர் பள்ளி யில் இல்லை எனத் தெரி விக்கப்பட்டது.

காலை உணவுத்திட் டத்தில் மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்பு தலைமையாசிரியர், பொறுப்பாசிரியர் உண வின் தரம், சுவை குறித்து ஆய்வு செய்த பிறகு உணவு வழங்க வேண்டும்.

தலைமையாசிரியர், பொறுப்பாசிரியர் உரிய நேரத்தில் வராத காரணத் தால் காலை உணவை மாணவர்களுக்கு பொறுப் பாளரும் சமையலரும் பரி மாறும் நிலை ஏற்பட்டுள் ளது என்று, நேரத்திற்கு வராத தலைமையாசிரி யர், பொறுப்பாசிரியரிடம் வராதது குறித்து விளக்கம் கேட்டு தொடக்கக்கல்வி அலுவலர் கடிதம் அனுப்பி உள்ளார்.

IMG_20241214_115900

No comments:

Post a Comment

Post Top Ad