SLAS வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும் முறை - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 13 January 2025

SLAS வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும் முறை



*SLAS வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும் முறை*

✔️ வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு *https://exam.tnschools.gov.in* என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.

✔️ இந்த இணையதளத்தில் அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளும் *தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண் வழியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.*

❗தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்த இயலாத பள்ளிகள் வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்தலாம்.

❗வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணையும் பயன்படுத்த முடியாத பள்ளிகள் UDISE பதிவெண்ணையும் அதன் கடவுச் சொல்லையும் பயன்படுத்தலாம்.

✔️ உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive பகுதியைக் கிளிக் செய்யவேண்டும்.

✔️ அங்குள்ள Download Question Paper பகுதியில் வகுப்பை குறிப்பிட்டு மாதிரி வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here