From the Chairman and Managing Director, Overseas Manpower Corporation Ltd. - Job opportunity for various categories in UAE Press Release No:165 - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, 24 January 2025

From the Chairman and Managing Director, Overseas Manpower Corporation Ltd. - Job opportunity for various categories in UAE Press Release No:165

Responsive Ads Here
From%20the%20Chairman%20and%20Managing%20Director,%20Overseas%20Manpower%20Corporation%20Ltd.%20-%20Job%20opportunity%20for%20various%20categories%20in%20UA


From the Chairman and Managing Director, Overseas Manpower Corporation Ltd. - Job opportunity for various categories in UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder, Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas cutter w Piping Foreman ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட Welder பணிக்கு ரூ. 40,000/-முதல் ரூ. 78,000/- வரை. Piping Fabricator ரூ. 40,000/- முதல் ரூ. 51,000/- வரை Piping Fitter ரூ. 36,000/- ए . 42,000/- 1 Structure Fabricator . 42,000/- ( . 51,000/-வரை Structure Filter ரூ. 36,000/- முதல் ரூ. 42,000/- வரை Millwright Filter ரூ. 42,000/-முதல் ரூ. 51,000/- வரை Grinder/Gas cutter ரூ. 30,000/- முதல் ரூ. 32,000/- வரை மற்றும் Piping Foreman ரூ. 53,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 30.01.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.

இப்பணிகளுக்கான நேர்காணல் 31.01.2025 மற்றும் 01.02.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)

ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்

42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை.

கிண்டி சென்னை -32

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன வலைதளம்: www.omcmanpower.tn.gov.in தொலைபேசி எண் 044-22502267 மற்றும் whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

Post Top Ad