இஸ்லாமிய பணியாளர்களுக்கு ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் தினந்தோறும் மாலை 4.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல பொது அனுமதி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, 21 March 2025

இஸ்லாமிய பணியாளர்களுக்கு ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் தினந்தோறும் மாலை 4.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல பொது அனுமதி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Responsive Ads Here
இஸ்லாமிய பணியாளர்களுக்கு ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் தினந்தோறும் மாலை 4.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல பொது அனுமதி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய பணியாளர்களுக்கு ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் தினந்தோறும் மாலை 4.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல பொது அனுமதி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தொடக்கக்கல்வி - இஸ்லாமிய அமைச்சு பணியாளர்கள் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக செல்லலாம் - Director Proceedings Primary Education - Islamic Ministry staff may leave one hour earlier in the evening - Director Proceedings

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20-%20%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20-%20Director%20Proceedings%20%20


தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் இஸ்லாமிய அமைச்சு பணியாளர்கள் ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக தினந்தோறும் மாலையில் வேலை நேரம் முடியும் 1 மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல பொது அனுமதி அளிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி அமைச்சுப்பணி தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய பணியாளர்களுக்கு ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் தினந்தோறும் மாலை 4.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல பொது அனுமதி வழங்குதல் சார்ந்து.
பார்வை :

3. அரசாணை (நிலை) எண். 265, பொது (Serices 1A) துறை, நாள் 09.02.1966.

4. சென்னை-18. கொடுங்கையூர், விவேகானந்தர் நகர், நக்கீரம் தெரு, எண். 14/3, தமிழ்நாடு கல்வித் துறை தட்டச்சர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அவர்களின் கடிதம் நாள் 14.03.2025

பார்வை 2-இல் காணும் கடிதத்தில் தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலக மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரம்ஜான் நோன்பு இருக்கும் நாட்களில் தினந்தோறும் மாலை நேரத்தில் 4.30 மணியளவில் அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி அளித்து உதவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

எனவே. அதனடிப்படையில் தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சம்பந்தமான சடங்குகளை நிறைவேற்ற எதுவாக வருகின்ற 02.03.2025 முதல் 31.03.2025 வரை 30 நாட்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD தொடக்கக்கல்வி - இஸ்லாமிய அமைச்சு பணியாளர்கள் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக செல்லலாம் - Director Proceedings PDF

No comments:

Post a Comment

Post Top Ad