ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 08.04.2025 - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, 27 March 2025

ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 08.04.2025

Responsive Ads Here
%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20-%20%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20-%2008.04.2025%20%20


ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 08.04.2025

ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், 08.04.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், சென்னை திருவல்லிக்கேணி கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

- ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் (சீனிவாசன்)!

ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO)

(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)

சுற்றறிக்கை எண் 4/2025

நாள்.26.03.2025

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

அன்பிற்கினிய தோழர்களே!

வணக்கம். நம்முடைய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 08.04 2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பின்வரும் பொருள் குறித்து சென்னையில் நடைபெற உள்ளது. அதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

நாள்: 08.04.2025 செவ்வாயக்கிழமை

நேரம் பிற்பகல் 3.00 மணி

இடம் : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தோழர் எம்.ஆர்.அப்பன் இல்லம் 46. தேரடித்தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5 பொருள்

1. கடந்த கால நடவடிக்கைகள் ஆய்வு

2. மதுரை நீதிமன்ற வழக்கு

3. உயர் மட்டக் குழு உறுப்பினர்கள்

4. எதிர்கால நடவடிக்கைகள்

CLICK HERE TO DOWNLOAD ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் -

No comments:

Post a Comment

Post Top Ad