19.04.2025 அன்று விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு விடுமுறை - அளித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
19.04.2025 அன்று மேல்நிலை வகுப்பு விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு விடுமுறை அளித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! மார்ச் 2025 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத்தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் போது 18.04.2025 ( புனித வெள்ளி ) மற்றும் 20.04.2025 ( Easter ) ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாள் என்பதால் , பார்வையில் காணும் முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று 19.04.2025 அன்று Easter Eve முன்னிட்டு அன்றைய தினம் மதிப்பீட்டுப் பணிக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
No comments:
Post a Comment