TNSED Attendance App-ல் ஆசிரியர் & மாணவர் வருகைப் பதிவு செய்யும் முறை - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, 15 April 2025

TNSED Attendance App-ல் ஆசிரியர் & மாணவர் வருகைப் பதிவு செய்யும் முறை

Responsive Ads Here
Screenshot_2025-01-07-20-56-06-246_com.android.vending-edit


15.04.2025 முதல் TNSED Attendance App-ல் ஆசிரியர் & மாணவர் வருகைப் பதிவு செய்யும் முறை

15.04.2025 முதல் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் TNSED Attendance App-ல் ஆசிரியர் & மாணவர் வருகைப் பதிவு செய்யும் வழிமுறை Procedure for registering Teacher & Student's attendance in TNSED Attendance App in primary / middle schools from 15.04.2025

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்

🕹️வரும் 15.04.2025 ஆம் தேதி முதல் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் எவ்வாறு TNSED Attendance App-ல் வருகை பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்

🕹️12.04.2025 ஆம் தேதி முதல் 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் வருகை பதிவினை எவ்வாறு மேற்கொள்வது என்பதை பார்ப்போம்.

🕹️முதலில் TNSED Attendance App-ல் பள்ளியின் UDISE Login & Password மூலம் Login செய்யவும்.

🕹️முதலில் Today Status-ல் என்ற தளத்தில் Partially Working என்று குறிப்பிடவும் 🕹️அடுத்ததாக காண்பிக்கப்படும் அட்டவணையில் தொடக்கப்பள்ளிகள் 4, 5 வகுப்பிற்கு வேலை நாட்களாகவும் நடுநிலைப் பள்ளிகள் நான்கு முதல் எட்டாம் வகுப்பிற்கு வேலை நாட்களாகவும் குறிக்கவும்.

🕹️ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு வருகைப் பதிவு மேற்கொள்ள முடியாது எனவே எதுவும் செய்யாமல் விட்டு விடவும்

🕹️அடுத்ததாக Reason என்ற தலைப்பில் Others என்று தேர்வு செய்யவும்

🕹️பிறகு அதனை Save கொடுக்கவும்

🕹️பிறகு மாணவர்களின் வகுப்பிற்கு சென்று காண்பிக்கப்படும் வகுப்புகளுக்கு மட்டும் வருகை பதிவு செய்யவும்

🕹️ஆசிரியர் வருகை பொருத்தவரை அனைத்து வகை ஆசிரியரும் பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும்

🕹️பிறகு தூய்மை பணியாளர்கள் வருகை பதிவை வழக்கம் போல் பதிவிடவும்

இவ்வாறு அனைத்து வகை பள்ளிகளும் 15.04.2025 முதல் வருகை பதிவினை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad