‘ ஓபன் சேலஞ்ச் ' ஆய்வுக்கு 10 ஆயிரம் பள்ளிகள் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 7 May 2025

‘ ஓபன் சேலஞ்ச் ' ஆய்வுக்கு 10 ஆயிரம் பள்ளிகள்



‘ ஓபன் சேலஞ்ச் ' ஆய்வுக்கு 10 ஆயிரம் பள்ளிகள்

‘ ஓபன் சேலஞ்ச் ' ஆய்வுக்கு 10 ஆயிரம் பள்ளிகள் மாணவர்களின் திறனாய்வு.- முதலில் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா

4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின் திறனாய்வு. முதலில் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா ( பத்திரிகைச் செய்தி )



முதலில் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா சென்னை, மே 6 பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ໃນສມມະ ທີ 234/77 திட்டத்தின் 234 திருக்கும் அரசுப்பள்ளிகளுக்கும் சென்று 17 வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் La 33 கல்வி பயின்று வருகின்றனர். தமிழ், ஆங்கிலம் மாக யாசிப்பார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்காக வருகின்றபோது எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களின் கற்றல் வாசிப் புத்திறனை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த அழைப்பை ஏந்து, பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வுசெய்த சர் அன்பில் மகேஸ்,அ மகேஸ். அனைத்து மாணவர்களும் சரளமாக வாசிக்கி றார்கள், எழுதுகின்றார்கள், தலையை ஆசிரியரும் ஆசிரியர்களும், மாண வர்களும் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார்கள். அவர்களுக்கு மனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களே, நீங்களும் அழையுங் கள் அழைப்பை ஏற்று சட்டமன்ற உறுப்பி னர்கள், மாவட்டக் மாவட்டக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் ஈழக உறுப்பினர்கள் உங்களின் பள்ளிகளுக்கு வருகை புரிவார் கள் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்வார்கள். நானும் வருவேன்.

இன்றே பயணத்தைத் ஆய்வு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை நிலை 1 1 14,647 வகுப்பு 2 14,750 நிலை 2 வகுப்பு வகுப்பு 3 15635 பொத்தம் 38,866 மொத்தம் 45032 தொடங்குவோம் என்றும் அமைச்சர் சந்தொடர்ந்து 100 நாள் சவாவின் அடிப்படையில், தொடக்கப் பள்ளி மானகளுக்கு அடிப்படைத் திறன் மதிப்பீடு யப்படுவதாக, தொடக்கக் இயக்குநரகம் உத்தரவு பிறப்பித திருந்தது

இதுகுறித்து தொடக்கப் இயக்குநர் கூறும்போது. "தமிழ் மற் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணக்கு கூட்டல், கழித்தல், பெருக மற்றும் வருத்தல் ஆகிய திறன்க தயாராக உள்ளதாக 4,552 தொடக்கப் பள்ளிகள் தெரிவித்துள் இந்தப் பள்ளிகளில் படிக்கும் | முதல் 5ம் வகுப்பு பயிலும் மான அடிப்படைத் திறனை அள விடவேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுற தன் வழங்கப்படுகிறது என்றார்.

அதனடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களால் (தொடக்கக் கல்வி தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்விகளில் மாநிலம் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வழங்கிய மதிப் பீட்டு விளாந்தால்களைக் கொண்டு ஊ மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் மாணவர்களின் திறன்ஆ மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட் யுல் 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி உள்ள நிலையில் முற்கட்டமாக மொத்தம் 4 ஆயிரத்து 353 பள்ளி னில் 10 ஆயிரத்து 1 மாணவர் களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திறன் ஆய்வு நடைபெற்றது. 1 முதல் 3 பகுப்பு மாணவர்களுக்கு தமிழி உயிர் மெய் எழுத்துக்கள், உயிர் மெய் எழுத்துக்களை வாசித்தல், ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகள் மற் றும் பெரிய எழுத்துக்கள் வாசித்தல், (consinant-vowel-consonant ree-letter wor வாசித்தல், கணிதத்தில் மற்றும் இலக்க எண்களை கண்ட நிதல்,கூட்டல், கழித்தல் போன்ற கணக்குதலை செய்ய சொல்லுதல் போன்ற அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோள் மற்றும் 4ம் வகுப்பு மானகர்களுக்கு விக்கும் அதிகமான உயிர்மெய் எழுத்துக்கள். உயிர் கல்விமெய் எழுத்துக்களை வாசித்தல், அங்கிலத்தில் சிறிய எழுத்துகள் மற்றும் பெரிய மழுத்துக்கள் வாசித் பள்ளிஇலக்க எண்களை கண்டறி தல், பெருக்கல். வருத்தல் போன்ற கணக்குகளை செய்ய சொல்லுதல் ஆகியவற்றின் அடிப்படையில் வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பள்ளிகளில் ஆய்வுகளை தொடங்க இருப்பதாக மேலும் முதற்கட்ட மாக ஆய்வுக்கு அழைத்த பள்ளி களுக்கு வருகிற ஜூன் மாதம் மிகப் பெரிய அளவில் நிகழ்ச்சி ஒன்று நடத்தி அகரவிக்கப்பட இருப்ப தாகவும் தொடக்கக் ல்இயக்ககம் சார்பில் தெரிவிக் கப்பட்டுள்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here