பொது மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கோரிக்கை
* பொது மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கோரிக்கை.
பொது மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்தக்கோரி பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ஆகியோரிடம் கோரிக்கை வைத்த தருணம். சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் அந்த சலுகையை பயன்படுத்தா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
No comments:
Post a Comment