2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 21 August 2025

2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்



2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

*180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு.

*நாளை (ஆக.22) முதல் செப்.21 ஆம் தேதி வரை tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

*காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவ. 9 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு.

Notification_CR_2025.pdf

👇👇👇👇

Download here

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here