அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நன்றி - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, 20 March 2024

அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நன்றி

Responsive Ads Here
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

தமிழ்நாடு அரசை பாராட்டி, மகிழ்ந்து-நன்றியறிவித்து வரவேற்கிறோம்.

கடந்த மார்ச்-2022 அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் பொழுது இனிவரும் காலங்களில் மத்திய அரசு அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசும் அதே தேதியில் அகவிலைப்படி உயர்யை அறிவிக்கும் என்ற வாக்குறுதியினை சொன்னது சொன்னபடி மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் 01012024 முதல் தமிழ்நாடு அரசின் ஆசியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்கிட ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசையும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும் மற்றும் நிதித்துறை அமைச்சர் அவர்களையும் மனதார வாழ்த்தி நெஞ்சார்ந்த நன்றி பாராட்டி வரவேற்கிறோம்.

இதைப்போன்றே பழைய ஓய்வூதியதிட்ட அமுலாக்கம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுகிணையான ஊதியம் உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் அமுல் படுத்துவற்கான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை மிகுந்த ஆவலுடன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்ப்பார்த்து காத்து இருக்கின்றனர் என்பதையும் அவருக்கு கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

c45b3f87-3daa-4e7d-a1ff-5de02dde9feb

No comments:

Post a Comment

Post Top Ad