தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
மாநில சுற்றறிக்கை
அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஊதியம் தொடர்பான நிதி ஒதுக்கீடு கடந்த 06.04.2024 சனிக்கிழமையே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் வரை ஊதியம் கிடைக்கப்பெறாத நிலையை நம் சங்கத்தின் நிறுவனத்தலைவர் திரு.அ.மாயவன் அவர்கள், மாநில ஆலோசகர் திரு.சு.பக்தவச்சலம் அவர்கள், மாநில பொருளாளர் திரு.ம.விஜயசாரதி அவர்கள் மற்றும் சென்னை மாவட்ட பொறுபாளர்கள், இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) அவர்களிடம் முறையிட்டவுடன் இணை இயக்குநர் அவர்கள் பிரச்சினையின் தீவிரத்தையும், ஆழத்தையும் நன்கு புரிந்து கொண்டு நம் முன்னாலேயே விரைந்து செயல்பட்டு உரியவரகளுடன் கைபேசியில் தொடர்புகொண்டு இன்னும் நான்கு நாட்களுக்குள் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதாக வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்தார்கள். மேலும் ஊதியம் உடனடியாக வழங்க ஆவன செய்வதாக தெரிவித்தார்.
அதற்காக நமது இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) அவர்களுக்கு நமது இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment