தேர்தல் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் விதமாக 14.04.2024 அன்று வினாடிவினா நிகழ்ச்சி - செய்தி வெளியீடு - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 12 April 2024

தேர்தல் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் விதமாக 14.04.2024 அன்று வினாடிவினா நிகழ்ச்சி - செய்தி வெளியீடு



தேர்தல் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் விதமாக வினாடிவினா நிகழ்ச்சியானது நடைபெறவுள்ளது. The quiz program will be held to increase the participation of family members in the election process.

செய்தி வெளியீடு எண்: 601 செய்தி வெளியீடு

: 07.04.2024

2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் விதமாக வினாடிவினா நிகழ்ச்சியானது 14.04.2024 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிடத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியிலும் இரண்டு முதல் மூன்று நபர்கள் (குறைந்தது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருநபர்கள்) பங்கேற்கலாம். முதல்நிலைப் போட்டியானது இணைய வழியில் நடைபெறவுள்ளதால் பங்கேற்பாளர்கள் அனைவரும் கைபேசி மூலமே பங்கேற்க இயலும்.

இப்போட்டியானது காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் ஆர்வமுடையோர் தங்களது பெயர், முகவரி மற்றும் கைபேசி எண்ணை goalquiz@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இப்போட்டியில் பங்கேற்க இணையவழி மூலம் பதிவு செய்வது மிகவும் அவசியம். நேரடியாக பதிவு செய்வதற்கு அனுமதி இல்லை.

தேர்தல்/ தேர்தல் நடைமுறை மற்றும் பொது அறிவு (முறையே 50%) சார்ந்து வினாடி வினா போட்டிகள் நடைபெறும்.

போட்டி குறித்த விவரம் பின் வருமாறு:-



As per the instructions of Election Commission of India, various voter awareness activities are carried out across the State as part of General Election to Lok Sabha, 2024. In order to influence the electors a quiz for families will be conducted on 14th April, 2024 at Amma Maaligai, Ripon building, Chennai. A team comprises a minimum of two members or a maximum of three members from the same family. The preliminary round will be conducted on Google forms, so the participants are requested to bring their mobile phones to answer. Reporting time for the quiz is 9.30 A.M and the event will get over by 12.30 Р.М.

Interested participants can register their name, address and mobile number in the e.mail id: goalquiz@gmail.com Registration can be made through the above mentioned email id only and direct registration will not be entertained at the venue. Online registration for participants is compulsory.

The subject for the Quiz Competition is Election/ Electoral process/ General Knowledge (50% each). The venue and other details are as follows

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here