ஆசிரியைகளுக்கு சொந்த தொகுதியில் தேர்தல் பணி - பொது பார்வையாளரிடம் கோரிக்கை - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 11 April 2024

ஆசிரியைகளுக்கு சொந்த தொகுதியில் தேர்தல் பணி - பொது பார்வையாளரிடம் கோரிக்கை

ஆசிரியைகளுக்கு சொந்த தொகுதியில் தேர்தல் பணி பொது பார்வையாளரிடம் கோரிக்கை
அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு நாமக்கல் மாவட்டம்

To

Date: 11.04.2024

The observer, Namakkal Parliamentary constituency, Namakkal.

Respected Madam,

Good afternoon, we kindly bring the following issues to your kind attention.

1. A lot of female teachers have been appointed as polling officers in Kumarapalayam Assembly constituency from Namakkal, Rasipuram, Senthamangalam and Paramathi Velur Assembly Constituencies.

It is situated about 70 kilometers from Namakkal which takes about 2:30 hours to reach Kumarapalayam.

2. At the same time lot of male teachers have been appointed as polling officers in Senthamangalam Assembly constituency from Kumarapalayam. The travelling time is about 3:00 hours to reach Senthamangalam. Polling Booths in Kolli Hills in Senthamangalam Constituency takes 2 to 3 hours travelling time from Senthamangalam.

So, Polling officers who may be appointed in Kolli Hills from Kumarapalayam have to travel about 6 hours to reach their polling Booths.

We request you to take necessary actions to reappoint the polling officers in their own Assembly constituency or nearby constituencies to do polling duties peacefully.

3. Please make travelling arrangements for the polling officers before and after poll to reach their respective polling booth and to return from their polling booths.

Thanking



*நாமக்கல் மாவட்ட பொதுத் தேர்தல் பார்வையாளரிடம் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு*

நாமக்கல் மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்

ஹர்குன்ஜித் கௌர் இஆப அவர்களிடம் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பெண் ஆசிரியர்களுக்கு குமாரபாளையம் உள்ளிட்ட பிற தொகுதியில் தேர்தல் பணி நியமிக்கப்பட்டுள்ளது

.எனவே அவர்களது சொந்த தொகுதியிலேயே தேர்தல் பணியில் மீண்டும் நியமிக்க வேண்டும் .

நாமக்கல் வருவாய் மாவட்டத்தில் தேர்தல் பணியாளர்கள் தங்களுக்குள் மனமொத்த மாறுதல் முறையில் பணிபுரிய மாவட்ட ஆட்சியர் அனுமதிக்க வேண்டும்.

தேர்தல் பணிபுரிய,

பயிற்சிக்கு செல்ல,

வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வாகன வசதி செய்து தரப்பட வேண்டும் ஆகியவற்றை மதிப்பிற்குரிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரிந்துரைக்க வேண்டி கோரிக்கை மனுவை

*நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ஆ.இராமு,*

*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர்* *க.செ பாலகிருஷ்ணன்*,

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* *நாமக்கல் மாவட்ட செயலாளர்* *வே.அர்ஜுனன்,*

*தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் *மாநில துணைப் பொதுச் செயலாளர் கபிலர்மலை தே.செந்தில்* ஆகியோர் கொடுத்தனர்*

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here