எண்ணும் எழுத்தும் பயிற்சியில் மரணமடைந்த ஆசிரியர்!!! - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 10 December 2024

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் மரணமடைந்த ஆசிரியர்!!!



எண்ணும் எழுத்தும் பயிற்சியில் மரணமடைந்த ஆசிரியர்!!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தாதன் திருவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியரும்,

*இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் (SSTA) கீழையூர் வட்டாரச்செயலாளரும் ஆகிய V.சண்முகராஜன் அவர்கள்

குருக்கத்தியில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் மாவட்ட கருத்தாளர் பயிற்சியில் கலந்து கொள்ளும்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மரணம் அடைந்தார்_. *நம்மோடு நெருங்கி பயணித்து நாகப்பட்டினம் மாவட்ட திறப்பு விழாவில் தேனியைப் போன்று சுறுசுறுப்பாக பணியாற்றிய அருமை மூத்த சகோதரரின் இழப்பு மிகுந்த மனவேதனையை தருகிறது.

*அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் :

*SSTA-மாநில தலைமை

*இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம்(SSTA)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here