அரசு பள்ளிகளில் மாநில அளவிலான அடைவு ஆய்வு தேர்வு (SLAS) நடைபெறும் நாட்கள் விவரம் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 11 January 2025

அரசு பள்ளிகளில் மாநில அளவிலான அடைவு ஆய்வு தேர்வு (SLAS) நடைபெறும் நாட்கள் விவரம்



Details of dates for State Level Achievement Study Examination (SLAS) in government schools - அரசு பள்ளிகளில் மாநில அளவிலான அடைவு ஆய்வு தேர்வு(SLAS) நடைபெறும் நாட்கள் விவரம்

மாநில அளாவிலான அடைவு ஆய்வு (SLAS 2024-2025)

தேர்வு நடைப்பெறும் நாட்கள் 04.02.2025, 05.02.20258 06.02.2025

தேர்வு நடைப்பெறும் வகுப்புகள்

3,5 8 8

(அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கநிலை. நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்

மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் கீழ்கண்ட தேதிகளில் வழங்கப்படும்

மாதிரி வினாத்தாள் 1 - 13.01.2025

மாதிரி வினாத்தாள் 2 - 20.01.2025

மாதிரி வினாத்தாள் 3 - 27.01.2025

விடைக்குறிப்புகள் 1, 2, 3 ... 30.01.2025

வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் முறைகள்

1. http://exam.tnschools.gov.in முகவரியில் பதிவிறக்கம் செய்யவேண்டும்

2.தலைமை ஆசிரியர் ID (அ) வகுப்பாசிரியர் ID () பள்ளியின் UDISE பயன்படுத்தலாம்.

3. Discriptive பகுதியைக் கிளிக் செய்யவேண்டும்

4. Download Question Paper குறிப்பிட்டு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here