மதிய உணவு உண்ணும் மாணவர்களுக்கு மட்டுமே சீருடை - DEO சுற்றறிக்கை - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, 10 January 2025

மதிய உணவு உண்ணும் மாணவர்களுக்கு மட்டுமே சீருடை - DEO சுற்றறிக்கை

Responsive Ads Here
%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%20-%20DEO%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88


மதிய உணவு உண்ணும் மாணவர்களுக்கு மட்டுமே சீருடை - DEO சுற்றறிக்கை

மதிய உணவு உண்ணும் மாணவர்களுக்கு மட்டுமே சீருடை வழங்கப்பட்டு வருகிறது என்பதை பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககத்திலிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 801 மாணவர்கள் சீருடை வேண்டாம் என்று emis -இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு வாய்ப்பு வரும் வெள்ளிக்கிழமை (10.01.2025) வரை திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad