+1 & +2 பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டினை 17.02.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, 8 February 2025

+1 & +2 பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டினை 17.02.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

Responsive Ads Here
+1%20&%20+2%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20-%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%2017.02.2025%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D!


+1 & +2 Public Examination - Exam Hall Admit Card for School Students can be downloaded from 17.02.2025! - +1 & +2 பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டினை 17.02.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!!

நடைபெறவுள்ள மார்ச் 2025 மேல்நிலை பொதுத் தேர்விற்கு, பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை (Hall Tickets), மேல்நிலை இரண்டாமாண்டிற்கு 17.02.2025 அன்று பிற்பகல் முதலும், மேல்நிலை முதலாமாண்டிற்கு 19.02.2025 அன்று பிற்பகல் முதலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று "online-portal" என்ற வாசகத்தினை "Click" ພໍ "HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH -2025" எனத் தோன்றும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்த விவரத்தினை முதன்மைக் கல்வி ஆளுகைக்குட்பட்ட தலைமையாசிரியர்களுக்கும் கொள்ளப்படுகிறது. அனைத்து அலுவலர்கள் மேல்நிலைப் தெரிவித்திடுமாறு தங்கள் பள்ளித் கேட்டுக் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். இயக்குநர்

நகல்:

1. அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்.

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்).

CLICK HERE TO +1 & +2 பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டினை 17.02.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

Post Top Ad