பிளஸ் 2 செய்முறைத்தேர்வு; 7ல் துவக்கம் - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, 3 February 2025

பிளஸ் 2 செய்முறைத்தேர்வு; 7ல் துவக்கம்

Responsive Ads Here
பிளஸ் 2 செய்முறைத்தேர்வு; 7ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 3ல் துவங் குகிறது.

செய்முறை தேர்வுகளை நடத்தி முடிப்பதற்கான ஏற்பா டுகளை முடிக்க தேர்வுத் துறை இயக்குனரகம் உத் தரவிட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத யகுமார் அறிவுறுத்த லில், மேல்நிலை, உயர் நிலை பள்ளிகளில் செய் முறைத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பா டுகள் ஜரூராகியுள்ளது.

வரும், 7 முதல், 22ம் தேதி வரை பள்ளிகளில் உள்ள அறிவியல், கம்ப் யூட்டர் சயின்ஸ், டைப் ரைட்டிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக் கு ஏற்ப குறிப்பிட்ட நாட் களுக்கு செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க தலைமை ஆசிரி யர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி ஆய் வகங்கள், கணினி அறை உள்ளிட்டவற்றை தயார் படுத்தும் பணி துவங்கி யுள்ளது. தேர்வுக்கு ஒரு நாள் முன்பாக பள்ளியில் மின்பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

முதல் பிளஸ், கட்டமாக செய்முறை 2 தேர்வு துவங்குகிறது.

இத்தேர்வு முடிந்தவுடன் பிளஸ் 1 செய்முறைத் தேர்வு பிப்., 14க்கு பின் துவங்கும்.

பத்தாம் வகுப்புக்கு எப்போது?

பத்தாம் வகுப்பு படிக் கும் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு மார்ச், 28ம் தேதி துவங்க உள்ள நிலையில், பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத் துக்கான செய்முறைத் தேர்வு பிப்., 22 முதல், 28 க்குள் நடத்தி முடித்து, விபரங்களை சமர்ப்பிக்க பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது

IMG_20250203_145603

No comments:

Post a Comment

Post Top Ad