TNPSC - தேர்வாணைய இணையதளத்தில் இன்று 20.02.2025 வெளியான அறிவிப்பு. - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 20 February 2025

TNPSC - தேர்வாணைய இணையதளத்தில் இன்று 20.02.2025 வெளியான அறிவிப்பு.



TNPSC - தேர்வாணைய இணையதளத்தில் இன்று ( 20.02.2025 வெளியான அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 08.02.2025 முற்பகல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-IIA)-ல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை) பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணியில் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) தட்டச்சர் பணிக்கான சிறப்புப் போட்டித் தேர்வு (கணினி வழித் தேர்வு) 08.02.2025 முற்பகல் நடைபெற்ற பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு..

CLICK HERE TO DOWNLOAD TNPSC அறிவிப்பு

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here