இந்தாண்டே அமல்
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை, வரும் அக்.1 முதல் அமலுக்கு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
அடுத்தாண்டு ஏப்ரலில் அமலுக்கு வரும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டே அமல்
*2025 முதல் ஈட்டிய விடுப்பை பணமாக்கிக் கொள்ளலாம்*
*தமிழக முதல்வர் அறிவிப்பு*
*01.01.2025 முதல் 2% சதவீத அகவிலைப்படி உயர்வு*
*பண்டிகை முன்பணம் ரூபாய் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவிப்பு.*
*பழைய ஓய்வூதிய திட்டம் செப்டம்பரில் அறிக்கை கிடைக்க பெறும் முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு*
Video News - Click here
Cm Speech - Press News pdf - Download here
No comments:
Post a Comment