தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 28 April 2025

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்



அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

- சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.

EL சரண்டர் இந்த ஆண்டே அமல். வருகிற அக்டோபர் முதல் 15 நாட்களுக்குப் பெறலாம்.

பண்டிகை முன்பணம் ரூ.10000-த்திலிருந்து ரூ. 20000-ஆக உயர்வு.

திருமண முன்பணம் 5 லட்சமாக உயர்வு.

பழைய பென்ஷன் திட்டம் தொடர்பாக குழுவின் அறிக்கை வருகிற செப்டம்பர் மாதம் பெறப்படும்.

C & D பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை 1000 ரூபாய் உயர்வு.

சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு.

Video News - Click here

Cm Speech - Press News pdf - Download here

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here