பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைச்சர் பதில் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 22 April 2025

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைச்சர் பதில்



பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் உரிய முடிவு - - அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியீடு - பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைத்து கருத்துக்கேட்பு

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here