The Tamil Nadu Government Employees Teachers Welfare Federation has requested to conduct a general transfer consultation for school teachers in the Adi Dravidian and tribal welfare department as well as the hostel keepers in the same way as school education.
ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி ~~
பள்ளிக்கல்வித்துறை போன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த பள்ளி ஆசிரியர்கள் விடுதி காப்பாளர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் - கோரிக்கை ~
பள்ளிக்கல்வித்துறையில் அனைத்துவகை பள்ளிகளை சார்ந்த அனைத்துவகை தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்விற்கான தேதியை அறிவித்து எமிஸ் மூலமாக ஆசிரியர்கள் பொது விருப்ப மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர்
பள்ளிக்கல்வித்துறையை போன்றே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணியாற்றும் அனைத்துவகை தலைமையார்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் பொதுவிருப்ப மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதி காப்பாளர்களுக்கும் மாறுதல் கலந்தாய்வு நடத்தவேண்டும் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே ஒரு ஆசிரியர் காப்பாளராக பணியாற்ற வேண்டும் என்ற விதியை பின்பற்றி பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் காப்பாளர்களை விடுதிகளில் இருந்து விடுவித்து பொது மாறுதல் கலந்தாய்வில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும் அவர்களுக்கு பதிலாக விருப்பம் உள்ள ஆசிரியர்களை விடுதி காப்பாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் இளையோர்களை விடுதிக் காப்பாளராக நியமிக்க வேண்டும்
ஏனென்றால் கடந்த ஆட்சியில் செய்த தவறுகளால் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது சொற்ப அளவிலே இருந்து வருகிறது இதலால் பல விடுதிகளில் மாணவர்கள் இரவில் தங்குவது கேள்விக குறியாக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி வீணாக்கப்படுகிறது இந்த நிலையை சரி செய்ய வேண்டுமானால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காப்பாளர்களாக பணிய்யாற்றுபவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்பி புதியவர்களை நியமித்து மாணவர்கள் சேர்க்கையை உயர்த்தி மாணவர்களுக்கு என ஒதுக்கப்படும் நிதி மாணவர்களுக்கே என்றயடைய வழிவகை செய்ய வேண்டும், இரவில் மாணவர்கள் இல்லாத விடுதிகளை இரவு பாடசாலையாக மாற்றி அப்பகுதி பள்ளி மாணவர்கள் இரவி்ல் படிப்பதற்கும் மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்விக்கான பயிற்சி வகுப்பு வேலைவாய்ப்பிற்கான தேர்வுகளுக்கு தயார்படுத்த வர்களுக்கு பயிற்சி பாசறையை ஏற்பாடு செய்து மாணவர்களுக்கும் இளஞர்களுக்கும் வேலை வாய்ப்பு பெற உதவியாக இருக்கும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
மேலும் அனைத்து விடுதிகளுக்கும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இணைய வசதிகள் , சிசிடி கேமரா பொருத்தி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பெரிதும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற பல முன்னேற்பாடுகளை செய்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மேலும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மதிப்புமிகு லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் மதிப்புமிகு ஆனந்த் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் மதிப்புமிகு அண்ணாதுரை அவர்களுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக்கோள்கிறேன்.
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:
Post a Comment