40 out of 40 victory in the parliamentary elections - Tamil Nadu Chief Minister M.K.Stalin's reward for his good governance for three years - Chairman of Tamilnadu Government Employees Teachers Welfare Association - S. Arunan - Greetings
நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூன்றாண்டு கால நல்லாட்சிக்கு மக்கள் தந்த பரிசு - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் - சா.அருணன் - வாழ்த்து ~~
2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மகத்தான வெற்றி தந்தார்கள் அதாவது புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்று சாதனை படைத்தது அப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரித்தோம் அப்போதய எதிர்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சர் அவர்களிடம் இந்த மாபெரும் வெற்றி அடுத்து தமிழ்நாட்டை தாங்கள் தான் ஆளவேண்டும் என மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்துள்ளார்கள் என தெரிவித்தேன் அப்போது சிரித்து கொண்டே கைகொடுத்து முதுகில் தட்டினார் என்பதை மன நெகிழ்ச்சோடு நினைவு படுத்தி பெருமைக் கொள்கிறேன், அதேபோன்று 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார் அதோடு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000/- மகளிர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய விடியல் பயணம் திட்டம், விவசாய கடன் ரத்து, கூட்டறவு கடன் ரத்து, மாணவர்களுக்கான நான் முதல்வன் , கல்லூரி கனவு , இல்லம்தேடி கல்வி ,முதல்வரின் காலை உணவு திட்டம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு மீண்டும் வழங்கியது உள்ளிட்ட வாக்கறுதிகளை மூன்றே ஆண்டுகளில் நிறைவேற்றியது மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார் என்பது தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் என்பதை பறைச்சாற்றும் விதமாக மக்கள் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒரு தொகுதி என 40கு 40 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா அவர்கள் 100 ஆண்டு நிறைவிழா பரிசாக வழங்கியுள்ளனர் என்பதை மகிழ்சியோடு தெரிவித்துக்கொண்டு இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் மீதம் உள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் நிறைவேற்றுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:
Post a Comment