TNPSC - தேர்வாணையம் OMR விடைத்தாளில் புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 20 January 2025

TNPSC - தேர்வாணையம் OMR விடைத்தாளில் புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது



TNPSC - தேர்வாணையம் OMR விடைத்தாளில் புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது

விண்ணப்பதாரர்களுக்கான புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in - “OMR Answer Sheet -Sample” என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு.

PRESS RELEASE

The Commission has made certain modifications in the OMR Answer Sheet. The image of the OMR Answer Sheet has been hosted in Commission’s website www.tnpsc.gov.in under the heading “OMR Answer Sheet-Sample”.

The candidates are directed to view and familiarise themselves to the new OMR Answer Sheet-sample available in the Commission’s website and to know the changes that were made regarding shading of the Question Booklet Number in the OMR Answer Sheet by Black Ballpoint pen and signature of Invigilator being shifted from Part-I (Page 1) to Backside of the Part-I (page 2) before appearing for the forthcoming examinations conducted by the Commission. தேர்வாணையம் OMR விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது . புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in - " OMR Answer Sheet - Sample " என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .

வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் ( ballpoint pen ) நிரப்புவது தொடர்பாகவும் , மேலும் , பக்கம் -1 ல் பகுதி -1 ன்கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம் -2 ல் பகுதி- 1 ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது , எனவே , தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD PRESS RELEASE PDF

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here