அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க கோரிக்கை
கள்ளர் சீரமைப்புத் துறையில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் - தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை
கள்ளர் சீரமைப்புத் துறையில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு அரசிற்கு இன்று கோரிக்கை வைக்கப்பட்டது
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரியுங்க - தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளில் 5 ஆக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை 9 ஆக உயர்த்த வேண்டுமென தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்க மாநில துணைத்த லைவர் விஜய் கூறியதாவது :
பள்ளிக் கல்வி துறையில் இருக்கக்கூடிய அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன.
ஆனால் கள்ளர் சீரமைப் புத் துறையில் பெரும் பாலான பள்ளிகளில் 5 முதுகலை ஆசிரியர் பணி யிடங்களே உள்ளன.
இத னால் மாணவர்களை நீட், ஜேஇஇ போன்ற போட் டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய இயலாத சூழல் நிலவுகிறது.
இதனை சரி செய்ய தமிழக அரசு 5 முதுநிலை ஆசிரியர் என்ற நிலையிலிருந்து மேலும் 4 புதிய பணியிடங்களை உருவாக்கி 9 முதுகலை ஆசிரியர் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment