Audit objection தணிக்கை தடை - முக்கிய தகவல்கள் Audit objection - Important information
Audit objection *தணிக்கை தடை*
*MPhil தணிக்கை*
* *சிவன் வழக்கின் தீர்ப்பின் படி MPhil
* உயர் கல்விக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு சரியானதாகும்
Junior - Senior Pay anomaly
*இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு*
* *The pay scale of a senior could be stepped up on par with the juniors
* FR 22 ன் படி இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு சரி செய்யப்பட்டது
* சரியானதாகும் .
Not obtained prior permission
*முன் அனுமதியின்றி உயர் கல்வி தகுதி*
* *முன் அனுமதியின்றி உயர் கல்வி முடித்து உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பெற்றது
* வாசுகி வழக்கின் தீர்ப்பின் படி சரியானதாகும் .
Middle Headmaster
*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் BEd உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு*
* *நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக BEd முடித்து , BEd உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது
* V.கீதா,A. அருள் வழக்கின் தீர்ப்பின் படி சரியானதாகும்.
Pay fixation
*ஊதிய நிர்ணயம்*
* * உச்ச நீதிமன்றம் தாமஸ் வழக்கின் தீர்ப்பு *
* கீழ்காணும் நிலைகளில் impermissible law.
Class III & IV (Group C& D) , for a period in excess of five years, discharge duties of a higher Post , in any other case when Court arrives at the Conclusion .
*Fitment*
01.06 .2009க்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு 01.06 .2009க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு 1 .86 மருத்துவ துறையில் வழங்கப்பட்டவர்களுக்கு நிதித்துறையின் இசைவு இன்றி வழங்கப்பட்டதாக தணிக்கையில் தெரிவிக்கப்பட்டது .ஆக்ஸிலியா மேரி ,ஆலிஸ் அனிதா வழக்கின் படி 01.06.2009 க்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு 01.06.2009க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு Fitment வழங்கப்பட்டது சரியாகும்.
*Identical/ higher Scale of Pay*
வெவ்வேறு பணிக் காலங்கள் தொகுத்து தேர்வு நிலை வழங்கப்பட்டு தர ஊதியம் மாற்றப்பட்டது தணிக்கையில் சுட்டிக் காட்டப்படுகிறது.
அரசுக் கடிதம் 7296 ன் படி will be given effect from 01.06.2009 instead of 01.01.2006 என்பதனால் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதிக்கப்பட்டு தர ஊதியம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது சரியாகும்.
*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400*
உச்ச நீதிமன்ற தாமஸ் வழக்கின் தீர்ப்பின் படி
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400 அனுமதிக்கப்பட்டு தணிக்கையின் காரணமாக கூடுதலாக வழங்கப்பட்ட தொகை 5 ஆண்டுகளுக்கு மேல் என்ற வரையறையின் கீழ் திரும்ப செலுத்த வேண்டியதில்லை.
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக reversion சென்று 5400 தக்க வைக்கலாம் என்றால் , பாதிப்புக்கு உள்ளாகும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நீதிமன்றத்தை நாடி reversion தடை பெறும் வாய்ப்பு இருப்பதனால் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவே தொடர்ந்து 5400 தக்கவைத்துக் கொள்வது சார்பாக விரிவாக தனியாக பதிவு செய்கிறேன். சாந்தி வழக்கின் தீர்ப்பில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தர ஊதியம் 5400 வழங்கப்பட வேண்டும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது .
*இடைநிலை ஆசிரியர் MCom மற்றும் சில பட்டங்கள் உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு*
உச்ச நீதிமன்றம் தாமஸ் வழக்கின் தீர்ப்பின்படி
பிரிவு C& D , 5 ஆண்டுகளுக்கு மேல் என்ற பிரிவின் கீழ் திரும்ப செலுத்த வேண்டியதில்லை
*ஒரே ஆண்டில் இரு வேறு பட்டங்கள்*
Simultaneously degree
ஒரே கல்வி ஆண்டில் இரு வேறு பட்டங்கள் படித்து ஊக்க ஊதிய உயர்வு தடைக்கு
பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் மேல் முறையீட்டு அலுவலர் செயல்முறைகள் ஓ.மு.எண் .26081 நாள் 08.04.2011 மற்றும் தீபாராணி வழக்கின் தீர்ப்பின்படி சரியாகும் .
Junior senior pay anomaly
*இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு (தொடக்கக் கல்வித்துறை )*
ஒரு ஒன்றியத்தில் பணியாற்றி , வேறு ஒன்றியத்தில் பணியேற்றவர் எனில் ராஜய்யா வழக்கின் தீர்ப்பு மற்றும் அரசாணை 243 ன் படி சரியானதாகும் .
வெவ்வேறு ஒன்றியங்களில் பணியாற்றுபவர் எனில் சீதா வழக்கு தீர்ப்பு மற்றும் அரசாணை 243 ன் படி சரியானதாகும் .
வெவ்வேறு ஒன்றியங்களில் பணியாற்றி தேர்வு நிலை காரணமாக எனில் அசோக்குமார் வழக்கு தீர்ப்பு மற்றும் அரசாணை 25 ன் படி சரியானதாகும் .
வட்டார கல்வி அலுவலர் ,நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் ராமசாமி வழக்கு , சகுந்தலா வழக்கின் படி சரியானதாகும்.
*உயர் கல்விக்கான ஊக்க ஊதிய காரணமாக இளையோர் மூத்தோர் முரண்பாடு*
வட்டார கல்வி அலுவலர் லட்சுமணன் வழக்கின் தீர்ப்பின் படி இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு படி வழங்கப்பட்டது சரியாகும் .
*வெவ்வேறு அலுவலகங்களில் பணியாற்றுபவர் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு*
மனோகர் வழக்கின் தீர்ப்பின் படி சரியானதாகும்.
*750 பெற்றதன் காரணமாக இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு*
* பாலமுருகன் வழக்கின் தீர்ப்பின்படி 750 வழங்கப்பட்டதன் காரணமாக இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சரியானதாகும் * *pay anomaly*
* தலைமை ஆசியர்கள் ,
* முதுகலை கலை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர் உட்பட அனைவருக்கும் மேற்கண்ட தணிக்கை தடை பதில்கள் பொருந்தும் .
ஆ. மிகாவேல் ஆசிரியர்
மணப்பாறை

No comments:
Post a Comment